தொகுப்பு

இரு நண்பர்களின் கதை

எதையும் சாதித்து விடாலாம் என்னும் தீராத நம்பிக்கை கொண்ட இரு நண்பர்கள் – சிப்பியும் பெக்கியும் தங்களின் விண்ணை தொட வேண்டும் என்னும் ஆசையை நிறைவேற்ற போகும் பயணம்.

கனவு நிறைவேறுமா? இல்லை காற்றில் கரைந்து போகுமா?

படித்து மகிழுங்கள்!!

நிலை : முடிவுற்ற கதை

போர் வீரனின் கதை

இது வரை நீங்க கேட்டிராதா மாவீரனின் கதை.

வரலாற்றின் பக்கங்களில் அசைக்க முடியாத இடம் பிடித்த ஒரு குதிரையின்.

அந்த குதிரை வீரனின் சாகசங்களும் அவன் நண்பன் மேல் அவன் வைத்திருந்த அளவற்ற நம்பிக்கையும் அவனே சொல்ல கேட்போம் வாருங்கள்.

நிலை : முடிவுற்ற கதை

கூறப்படாத ரகசியத்தை தேடி

தனது நீண்ட நாள் கேள்விக்கான பதிலை தேடி மனிதர்களின் உலகை நாடி வரும் ஒரு தூதனின் தேடல்

தற்கொலை செய்வதில் என்ன தவறு?
அதை ஏன் கடவுள் பாவமாக கருதுகிறார்?
யதார்த்தத்திலிருந்து தப்பிக்க அது எளிதான வழி அல்லவா?
முழு வாழ்க்கையையும் இருட்டில் கழிப்பதை விட, அதிலிருந்து தப்பி ஓடுவது நல்ல முடிவு அல்லவா?”

இந்த கேள்விகளுக்கான பதிலை கண்டுபிடித்தானா?

நிலை : முடிவுற்ற கதை

சொல்ல பாடாத உவமை

இரு சகோதரர்களின் பாச போராட்டம். உறவுகள் ஒன்று கூடுமா? கனவுகள் நிறைவேறுமா? தவறுகள் மன்னிக்கப்படுமா?

உலகமே அறிந்த கெட்ட குமாரன் கதையின் சொல்ல படாத பார்வை.
படித்து மகிழுங்கள்…….

நிலை : முடிவுற்ற கதை

தனிமை நோயின் மருந்து

தன் தனிமைக்கான மருந்தை கண்டுபிடித்த ஒரு தென்னிந்திய அரசனின் கதை.

அவன் மகிழ்ச்சியை அடைந்தானா? இல்லை தன் மக்களுக்காக அதை பறிகொடுத்தான?


படித்து மகிழுங்கள்……..

நிலை : முடிவுற்ற கதை